10,000-க்கும் மேற்பட்ட வளையல் வடிவமைப்புகளுடன் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ விழாவை அறிமுகப்படுத்தும் VBJ

சென்னை: இந்தியாவின் நம்பிக்கைக்குரிய பாரம்பரிய நகை பிராண்டான VBJ, வும்மிடி பங்காரு ஜுவல்லர்ஸ், வளையல்களின் அழகையும் பல்வேறு வடிவங்களையும் கொண்டாடும் வகையில் ‘தி பேங்கிள் பியூட்டீஸ்’ என்ற ஒரு மாத சிறப்பு விழாவை அறிவித்துள்ளது. செப்டம்பர் 5 முதல் அக்டோபர் 5, 2026 வரை நடைபெறும் இந்த விழாவில், தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினத்தில்...

இங்கிலாந்தில் அறிமுகமாகும் ஜியோ ஹாட்ஸ்டார்!

லண்டன்: இந்தியாவில், மாதம்தோறும் சராசரியாக 500 மில்லியன் பயனர்களையும், 3 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான நிகழ்ச்சி தொகுப்பையும் கொண்டுள்ள ஜியோ ஹாட்ஸ்டார், உலகின் மிகப்பெரிய ஸ்ட்ரீமிங் சேவைகளில் ஒன்றாக திகழ்கிறது. இதில் திரைப்படங்கள், அசல் தொடர்கள், நேரலை விளையாட்டு போட்டிகள், நேரலை நிகழ்வுகள், அனிமேஷன், குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு தொடர்கள் மற்றும் ஜியோஸ்டார் நெட்வொர்க்கின் 100க்கும் மேற்பட்ட...

பரந்தூர் திட்டத்தை கைகழுவிய நிலையில் மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவுபடுத்துவது இனி சாத்தியமா? தொடரும் சவால்களும் யதார்த்தமும்

வளர்ந்து வரும் மக்கள் தொகை, தொழில் முதலீடுகள் அதிகரிப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதும் முக்கியம். இதைக் கருத்தில் கொண்டு தான். 4,700 ஏக்கரில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை முந்தைய திமுக அரசு செயல்படுத்தியது. இதற்கு தேவையான பெரும்பான்மை நிலங்கள் கைப்பற்றப்பட்டு, இழப்பீடாக ரூ.8,000 கோடி வழங்கப்பட்டு விட்டது. ஆனால், ஆட்சி மாற்றம்...

2வது விமான நிலையம் இனியும் சாத்தியமா பரந்தூரை கைவிட்டதால் பாதகங்கள் என்னென்ன? எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கு பின்னடைவு: திக்குத் தெரியாமல் தவிக்கும் தொழில்துறைகள்

மீனம்பாக்கத்தில் தற்போது இயங்கி வரும் விமான நிலையம் தான், தென்னிந்தியாவின் முதல் பன்னாட்டு விமான நிலையம். 1930ம் ஆண்டு முதல் இது பயன்பாட்டுக்கு வந்தது. பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு, எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு அடுத்தடுத்து விரிவாக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 1985ல் புதிய உள் நாட்டு முனையம், 1989ல் புதிய சர்வதேச முனையம் பயன்பாட்டுக்குவந்தன. பின்னர்...

50 ஆண்டுக்குப்பின் மேற்கொள்ளப்பட உள்ள தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்கு பாதிப்பு வருமா? தரவுகள் சொல்லும் உண்மை என்ன? தென் மாநிலங்களுக்கு எவ்வளவு அதிகரிக்கும்: பெண்களுக்கான பிரதிநிதித்துவம் உயருமா?

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1951-52ம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அப்போது இருந்த மொத்த இடங்கள் 401. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ன் படியும், 1951ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பு உத்தரவுப்படியும், 1951ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தான் மக்களவை தொகுதிகள் முடிவு செய்யப்பட்டன. இதன்...

ஒவ்வொரு கல்லூரிப் பாடத்திட்டத்திலும் நிதிசார் கல்வியறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும்: ஹிமான்சு வியாபக்

ஒவ்வொரு கல்லூரிப் பாடத்திட்டத்திலும் நிதிசார் கல்வியறிவு கட்டாயமாக்கப்பட வேண்டும் என CIEL-இன் நிர்வாக இயக்குநர் மற்றும் FinX-இன் தலைமைச் செயல் அதிகாரி ஹிமான்சு வியாபக் தெரிவித்துள்ளார். ஜென் இசட் (Gen Z) தலைமுறையினருக்கு பணத்தைப் பற்றிய முதல் பாடங்கள் வகுப்பறைகளிலோ அல்லது தகுதியான நிதி ஆலோசகர்களிடமிருந்தோ கிடைப்பதில்லை; இன்ஸ்டாகிராம் ரீல்கள், யூடியூப் சேனல்கள் மற்றும் டெலிகிராம்...

1976ம் ஆண்டிலேயே எழுப்பப்பட்ட தடுப்புச்சுவர் வெளிநாட்டு நன்கொடையை கட்டுப்படுத்த அடித்தளம் போட்டது காங்கிரஸ்: எப்சிஆர்ஏ சட்டம் உருவானதன் பின்னணி என்ன?

* எப்சிஆர்ஏ சட்டப்படி பதிவு செய்து இயங்கும் அமைப்புகள் 14,451 * லைசென்ஸ் ரத்தானவை 22,494 * காலாவதியானவை 15,230 இந்தியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அறக்கட்டளைகள் வெளிநாட்டு நன்கொடை பெறுவதற்கான சட்ட விதிகளில் புதிய திருத்தங்களை கொண்டு வந்துள்ளது ஒன்றிய பாஜ அரசு. இதற்காக வெளிநாட்டு பங்களிப்பு முறைப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதா -...

இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற ரெட் புல் ரேசிங் எஃப்1 காரின் பிரத்யேகக் காட்சி!

சென்னை: இந்துஸ்தான் பல்கலைக்கழகம் தனது பாடூர் வளாகத்தில் 'ரெட் புல் ரேசிங் ஃபார்முலா 1 ஸ்டேடிக் கார் எக்ஸ்பீரியன்ஸ்' நிகழ்வை நடத்தி மோட்டார்ஸ்போர்ட் உலகை நேரடியாக மாணவர்களிடம் கொண்டு சேர்த்தது. காலை 8:30 மணி முதல் 11:00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வை, பல்கலைக்கழகத்தின் ஆட்டோமொபைல் இன்ஜினியரிங் துறை, அதன் மோட்டார்ஸ்போர்ட் கிளப் மற்றும் ரெட்...

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு, தடுப்பு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நடைபெற்ற சிங்கப்பெண் மாரத்தானில் 3,000 பெண்கள் பங்கேற்பு

சென்னை: ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் சென்ட்ரல், இன்னர்வீல் கிளப்ஸ் ஆஃப் டிஸ்ட்ரிக்ட் 323 மற்றும் சிங்கப்பெண் சிறப்புப் படை (SSF) இணைந்து, 'சிங்கப்பெண் மாரத்தான்' என்ற மகளிர் மட்டுமே பங்கேற்ற விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தின. ஆரம்பகால தடுப்பூசி மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுப்பது குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், சிங்கப்பெண் சிறப்புப் படை...

காடுகளை சிதைக்காத வாழ்க்கை முறை பழங்குடிகள் வாழும் இடங்களில் மட்டுமே 80% பன்மை உயிர்ச்சூழல்: ஆய்வாளர்கள் பெருமிதம்

  மண்ணோடும், தாவரங்களோடும், விலங்குகளோடும் சுமூகமாக வாழும் ஒப்பற்ற மனிதர்கள் தான் பழங்குடிகள். இவர்களை பூர்வீக இயற்கை காவலர்கள் என்று சொல்வதே மிகவும் கூட அத்தனை பொருத்தமானது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த கல்விப்பூர்வமான விழிப்புணர்வு இப்போது வந்துள்ளது. ஆனால் அதற்கு முன்பே தமது வாழ்க்கை முறையில் இயற்கையை பாதுகாத்து, உலகின் ஒப்பற்ற வளங்களை காப்பாற்றி தந்த...