மறைந்துவரும் கைவினைக் கலை…உயிர் கொடுத்த இன்ஜினியர் தம்பதி!

குஜராத்தைச் சேர்ந்த ஷிபா படேல் சிறு வயதிலிருந்தே கலை மற்றும் வடிவமைப்பில் அதிக ஆர்வம் கொண்டவர். இன்டீரியர் டிசைன் படிப்பை முடித்த பிறகு, வழக்கமான வேலைக்குச் செல்லாமல், தன்னுடைய படைப்பாற்றலை வேறு விதமாக வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் உருவானது. அந்தத் தேடல்தான், மறைந்து கொண்டிருந்த இந்தியாவின் பாரம்பரிய ஹேண்ட் பிளாக் பிரின்டிங் கலையை...

ஆஹா சப்ஜா!

சப்ஜா விதைகள் (Sabja Seeds அல்லது Sweet Basil Seeds)... சிறிய கருப்பு விதைகளாக இருந்தாலும், உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இவை துளசி வகையைச் சேர்ந்த இனிப்புத் துளசி (Sweet Basil) செடியிலிருந்து பெறப்படுகின்றன. தண்ணீரில் 1520 நிமிடங்கள் ஊறவைத்தால், விதைகளைச் சுற்றி ஜெல் போன்ற படலம் உருவாகும். இதுவே அவற்றின் முக்கிய...

30 நாள் வகை லன்ச் பாக்ஸ்!

* எலுமிச்சை சாதம் + வெள்ளரிக்காய் செய்முறை: தாளிப்பில் மஞ்சள் தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்து சாதத்துடன் கலக்கவும். Snack: வாழைப்பழம் + நிலக்கடலை வெண்ணெய். செய்முறை: வாழைப்பழத்தை வட்டமாக நறுக்கி சிறிதளவு Peanut Butter தடவி பரிமாறவும். * தக்காளி சாதம் செய்முறை: தக்காளி, வெங்காயம், மசாலா வதக்கி சாதத்துடன் கலக்கவும். Snack: ஆப்பிள்...

அறியலாம் ஆப்ஸ்

ஆல் ஈவன்ட்ஸ்! நம் ஊரில் , நம் தெருவில் , ஏன் வீட்டருகில் நிகழும் முக்கிய நிகழ்வுகளை எப்படித் தெரிந்துகொள்வது. அதற்குத்தான் உதவுகிறது இந்த ஆல் ஈவன்ட்ஸ் - டிஸ்கவர் ஈவன்ட்ஸ் செயலி ( AllEvents - Discover Events). உங்கள் அருகாமையில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு கூட்டங்கள், ஆரோக்கியம் சார்ந்த கூட்டமைப்புகள், ஷாப்பிங்...

இன்ஸ்டென்ட்டாக ஜொலிக்க இன்ஸ்டா டிரெண்ட் இதுதான்!

இன்ஸ்டாகிராம் போட்டோ, ரீல்ஸ், ஸ்டோரி பகிர்வு தளமாக மட்டுமல்ல; ஃபேஷன், வாழ்க்கை முறை மற்றும் தனிப்பட்ட பிராண்டிங்கை வெளிப் படுத்தும் முக்கிய மேடையாகவும் மாறியுள்ளது. ஒரு புகைப்படம் ஆயிரக்கணக்கான லைக்குகளைப் பெறுவதற்கு கேமரா தரம் மட்டுமல்ல, உடையின் நிறம், துணியின் தன்மை, அணிகலன்களின் தேர்வு மற்றும் ஒட்டுமொத்த ஸ்டைலிங் ஆகியவையும் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த...

PCOS இனி PMOS... பெண்கள் ஆரோக்கியத்திற்கு புது எச்சரிக்கை!

ஆயிரம் ஆயிரம் வருடம் வரலாறுகள் கொண்டது மருத்துவத்துறை. எத்தனையோ நவீன வசதிகள் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருப்பினும், இன்னமும் முழுமை அடையாத மருத்துவம் என்றால் அது பெண்களுக்குத்தான். காரணம் பொதுவாகவே பெண்கள் அந்தரங்கம் வெளிப் படுத்துவதில் தயக்கம், அந்தரங்க உறுப்புகள் மீதான சந்தேகங்கள், ஆரோக்கியத்தில் அக்கறை குறைவு, உள்ளிட்ட காரணங் களால் அவர்களுக்கு இருக்கும் அத்தனை...

‘‘தரத்தில் காம்பிரமைஸ் செய்வதில்லை” இளம் தொழில் முனைவோர் மீனாட்சி!!!

இன்றைய நவீன காலகட்டத்தில் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் பலருக்கும் தொழிலில் நல்லதொரு வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் பெற்றோர்களின் மனதை தேவைகளை அறிந்து புதிய சிந்தனையுடன் இத்தொழிலை கையிலெடுத்திருக்கிறார் சென்னை நுங்கம்பாக்கம் பகுதியை சேர்ந்த தொழில்முனைவோர் மீனாட்சி. இல்லத்தரசிகள் வேலைக்கு செல்லும் பெண்கள், ஏதேனும் தொழில்துறையில் ஈடுபட்டு வரும் பெண்கள் என...

புதிய சிந்தனை! புதிய வெற்றி!

இலட்சியத்தை வகுத்துக் கொண்டு, குறிப்பிட்ட வயதில் இதை அடைய வேண்டும் என்ற ஆர்வத்துடன் இயங்கினால் வாழ்நாள் சுறுசுறுப்பாகவும், சுவையாகவும் அமையும். எதை நோக்கிச் செல்கிறோம், எங்கு செல்கிறோம், ஏன் செல்கிறோம் என்ற விழிப்புணர்வு இல்லாமல் இருந்தால் வாழ்நாள் சோகமாகவும், சுமையாகவும் தானே அமையும்? துடுப்புகள் இல்லாப் படகு,அலைகள் அழைக்கின்ற திசையெல்லாம் போகும்!அதுபோன்றுதான் இலட்சியம் இல்லாதவரின் வாழ்க்கையும்...

இயற்கை அழகு!

கார்குழல் அழகுக்கு கற்றாழை போதும்! பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக மருத்துவ குணங்களுக்காகவும், அழகுப் பராமரிப்பிற்காகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு அற்புதமான தாவரம் கற்றாழை. இதில் வைட்டமின்கள் (A, C, E, B12), தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. கூந்தல் மற்றும் சரும பராமரிப்பில் வாரம் ஒருமுறை கற்றாழை அவசியம். சருமத்திற்கு கற்றாழை தரும் நன்மைகள்...

குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்!

*பஜ்ஜி செய்யும் போது கடலை மாவு, அரிசி மாவுடன் ஒரு பங்கு மைதா மாவு சேர்த்தால் பஜ்ஜியின் சுவையே அலாதி. *அடை மாவுடன் கார்ன் பிளேக்சை பொடித்து சேர்த்து அடை சுட்டால் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும். *தேங்காய் சாதம், எலுமிச்சை சாதம் செய்யும் போது கொஞ்சம் பொட்டுக்கடலையை வறுத்துக் கொட்டினால் சுவையாக இருக்கும். *பால் உறைக்கு...