இந்த வார விசேஷங்கள்
11.7.2026 - சனி கூர்ம ஜெயந்தி பகவான் மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான `கூர்ம’ (ஆமை) அவதாரம் எடுத்த திருநாளே கூர்ம ஜெயந்தி ஆகும். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது, மந்தர மலையைத் தாங்க விஷ்ணு பகவான் ஆமை உருவம் (கூர்மம்) எடுத்தார். இந்த நாளில் இவரை வழிபடுவது வாழ்வில் நிலையான தன்மை, பலம் மற்றும் தடைகளைத்...
இந்த வார விசேஷங்கள்
4.7.2026 - சனி திருத்தங்கல் சப்தாவரணம் பெருந்திருவிழாவின் (பிரம்மோற்சவம்) இறுதிச் சடங்காக இந்த சப்தாவரணம் நடைபெறுகிறது.இறைவன் ஏழு சுற்றுக்கள் (பிராகாரங்கள்) வலம் வரும் நிகழ்வைக் குறிக்கும். அல்லது, விழாவின் நிறைவாக சுவாமி எழுந்தருளி, தங்களை இத்தனை நாட்கள் தரிசித்த பக்தர்களுக்கு விடை கொடுத்து, கருவறைக்குத் திரும்பும் சாந்தமான வழிபாடாகவும் இது அமையும். இதனை ‘‘விடையாற்றி உற்சவம்”...
இந்த வார விசேஷங்கள்
27.6.2026 - சனி சனி பிரதோஷம் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில், மாலை 4:30 முதல் 6:00 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இதில் சிறப்பு வாய்ந்த சனி மஹாபிரதோஷம், சிறப்பாக அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படுகிறது. சனிப் பிரதோஷத்தன்று வழிபாடு செய்தால், ஓர் ஆண்டு முழுவதும் பிரதோஷ...
இந்த வார விசேஷங்கள்
20.6.2026 - சனி சஷ்டி விரதம் இன்று மகம் நட்சத்திரம், பூரம் நட்சத்திரம் கலந்த நாள். சஷ்டி 6-வது திதி. ஆறுமுகனுக்கும் மகாலட்சுமிக்கும் உரிய நாள். இன்றைய தினம், முருகனை நினைத்து சஷ்டிவிரதம் இருக்க வேண்டியது முக்கியம். சஷ்டிவிரதம், வாழ்வை வளமாக்கும். சஷ்டி விரதத்தை அனைவரும் மேற்கொள்ளலாம். சஷ்டி விரதத்தைக் கடைபிடிப்பதால், மனம் உறுதியாகும். எந்த...
இந்த வார விசேஷங்கள்
13.6.2026 - சனி மாத சிவராத்திரி அமாவாசைக்கு முந்தைய தேய்பிறை சதுர்த்தசி திதியில் வரும் நாள், மாத சிவராத்திரி எனப்படுகிறது. சிவபெருமானை வழிபடுவதற்கு மிகவும் உகந்த நாளாகக் கருதப்படுகிறது. சிவபெருமான், உலக நலனுக்காக எப்போதும் தியான நிலையில் இருந்து அருள் புரிகிறார். தேய்பிறை சதுர்த்தசி திதி மன அமைதி, கர்ம நிவர்த்தி, ஆன்மிக முன்னேற்றம் ஆகியவற்றிற்கு...
இந்த வார விசேஷங்கள்
6.6.2026 - சனி பாம்பன் சுவாமிகள் குருபூஜை பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் ராமேஸ்வரத்தில் பிறந்து வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று முருகனை வழிபட்டு வந்த மகான். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் முருகனுக்கும் தம் பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். முருகனின் வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவர் இயற்றிய...
இந்த வார விசேஷங்கள்
30.5.2026 - சனி வைகாசி விசாகம் 2026-ஆம் ஆண்டிற்கான வைகாசி விசாகம் மே 30, சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் அவதரித்த இத்திருநாள், தமிழ் மக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படும் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும். முருகன் கோயில்களில் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெறும். விசாகம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து, முருகனின் தோத்திரங்களை சொல்லிக்கொண்டே,...
வைகாசி விசாகம் வழங்கும் வெற்றி வாழ்வு
வெற்றி தரும் விசாகம் 27 நட்சத்திரங்களில் விசாக நட்சத்திரம் அற்புதமான நட்சத்திரம். குருவின் நட்சத்திரங்களில் ஒன்று. `விசாகம்’ என்ற சொல்லுக்கு `மேலான கிளை’ அல்லது `பிரிந்து செல்லுதல்’ என்று பொருள் உண்டு. வானவியலில் இது ஒரு துலாக்கோல் (தராசு) போன்ற அமைப்பைக் கொண்டது. அதனால்தான் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நியாயவாதிகளாகவும், எதையும் சீர்தூக்கிப் பார்க்கும் குணம்...
இந்த வார விசேஷங்கள்
23.5.2026 - சனி மதுரை கூடலழகர் பிரம்மோற்சவம் 108 வைணவ திவ்ய தேச தலங்களில் ஒன்றான மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி திருவிழா ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது. இந்தாண்டு விழா வருகிற மே (23ம் தேதி) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் ஜூன் 4ந் தேதி வரை நடைபெறுகிறது. தினந்தோறும் பெருமாள் பல்வேறு...

