கொழு கொழு கொலஸ்ட்ரால்… கெடுதியா? நல்லதா?
நன்றி குங்குமம் டாக்டர் இன்றைய ‘உடல் பருமன்’ யுகத்தில், நாற்பது வயதைக் கடந்த ஆண், பெண் இருபாலரையும் அதிகம் அச்சுறுத்தும் வார்த்தை இதுதான். கெட்ட கொழுப்பு, நல்ல கொழுப்பு, எல்டிஎல், ஹைச்டிஎல்… என அவரவருக்குத் தெரிந்த பெயர்களில் குழப்புவார்கள். நீங்கள் ‘தேவர் மகன்’ வடிவேலுபோல் ஒல்லியாக இருக்கும்போது தெருவில் நடந்து போனால், ஒரு பூச்சி கூட...
நினைவுகளை மெல்ல பறிக்கும் டிமென்சியா… தீர்வு என்ன!
நன்றி குங்குமம் டாக்டர் ஒருவரின் வாழ்க்கையில் நினைவுகள், சிந்தனை திறன், முடிவெடுக்கும் திறன் ஆகியவை மிகவும் முக்கியமானவை. வயது அதிகரிக்கும்போது சில மறதி ஏற்படுவது இயல்பானது. ஆனால் தினசரி வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு நினைவாற்றல் குறைதல், சிந்தனையில் மாற்றம், பழக்கவழக்கங்களில் குழப்பம் ஏற்படுவது டிமென்சியா (Dementia) எனப்படும் நிலையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார் மனநல மருத்துவர்...
டிஜிட்டல் உருவாக்கும் கண் அழுத்தம்!
நன்றி குங்குமம் டாக்டர் கண்ணே கண்ணே கலங்காதே… தொலைதூரக் கல்வி கற்கும் குழந்தைகளாக இருந்தாலும் சரி, மடிக்கணினிகள் (Laptops) மற்றும் அலைபேசிகளின் மூலம் பணியாற்றும் தொழில்முறை நிபுணர்களாக இருந்தாலும் சரி, இன்று ‘திரைகள்’ (Screens) நம்முடைய அன்றாட வாழ்க்கையில் தவிர்க்கவே முடியாத ஒரு அங்கமாகிவிட்டன. தகவல் தொழில்நுட்பத் துறையில் உருவான நவீன முன்னேற்றங்கள். நமக்கு தகவல்...
பித்தப்பை கற்களும் அதற்கான தீர்வுகளும்!
நன்றி குங்குமம் டாக்டர் நாம் உண்ணும் உணவில் உள்ள கொழுப்புச்சத்து செரிமானம் அடைய பித்த நீர் மிகவும் அவசியம். பித்த நீரானது கல்லீரலில் நாள் ஒன்றுக்கு சுமார் 500 முதல் 600 மி.லி. வரை சுரக்கிறது. இது பித்த நாளங்கள் வழியாக சிறு குடலைச் சென்றடையும். இதில் 40 முதல் 50 மி.லி. வரை பித்தப்பையில்...
கோடையில் குழந்தைகளை தாக்கும் டெங்கு உஷார்!
நன்றி குங்குமம் டாக்டர் கோடை காலத்தில், பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளை வெப்பத்திலிருந்து பாதுகாப்பதிலும், அவர்கள் நீரேற்றத்துடன் இருப்பதை உறுதி செய்வதிலும், வெப்பத்தாக்கத்தைத் தவிர்ப்பதிலும் கவனமாக இருக்கிறார்கள். ஆனால், அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாத மற்றொரு ஆபத்தும் உள்ளது, அது டெங்கு காய்ச்சல் ஏற்படும் அபாயம். இந்த நேரத்தில், குழந்தைகள் அதிக நேரம் வெளியில் விளையாடுவதால் டெங்கு...
கவுன்சலிங் ரூம்
நன்றி குங்குமம் டாக்டர் என் கணவருக்கு கடந்த ஒரு வாரமாய் காய்ச்சல் இருந்தது. காலும் வீங்கிக்கொண்டே இருந்தது. மருத்துவரிடம் சென்ற போது அவர் சில பரிசோதனைகளுக்கு எழுதிக் கொடுத்தார். முடிவில், அவருக்கு பெரிகார்டிடிஸ் (Pericarditis) உள்ளதென மருத்துவர் சொல்கிறார். பெரிகார்டிடிஸ் என்பது என்ன நோய்? இதற்கு சிகிச்சை என்ன? கோ.ராதா சரவணன், திருநின்றவூர். இதயத்தைச் சுற்றி...
மார்பக புற்றுநோய் தீர்வு என்ன?
நன்றி குங்குமம் டாக்டர் உலக அளவில், மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. அதிலும், கடந்த 20 ஆண்டுகளில், இது ஒரு உயிர்க்கொல்லி நோயாக மாறியிருப்பதும் கவலைதரும் விஷயமாக உள்ளது. மார்பக புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது, இதற்கான சிகிச்சைமுறைகள் என்னென்ன, தற்காப்பு முறைகள் என்ன போன்றவற்றை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்...
உணவு உண்ணும்போது கடைப்பிடிக்க வேண்டியவை!
நன்றி குங்குமம் தோழி அளவிற்கு அதிகமாக உணவினை உண்டால் பல்வேறு நோய்கள் உண்டாவதுடன் ஆயுளும் குறையும். எனவே, வயிறு புடைக்க, மூச்சு முட்ட உண்பதை தவிர்க்க வேண்டும். *உணவு உண்பதற்கு முன்னர் கை, கால், வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். *காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு உண்ணத் தொடங்க வேண்டும். *பேசிக்கொண்டும், படித்துக்...
தூரப் பார்வை குறைபாடு ஆபத்தானதா?
நன்றி குங்குமம் டாக்டர் முந்தைய காலகட்டங்களில் மக்கள் வெளி உலக வேலைகளில் அதிகம் ஈடுபட்டு வந்தனர். குழந்தைகளும் பல மணி நேரம் வெளியில் ஓடி ஆடி விளையாடினார்கள். இதனால், தங்கள் அன்றாட வாழ்க்கையில் தூரத்திலிருக்கும் பொருட்களையும், அருகில் இருக்கும் பொருட்களையும் மாறி மாறிப் பார்ப்பதில் இயல்பாக நேரத்தைச் செலவிட்டார்கள். இதனால், கண்கள் பெரிய அழுத்தத்துக்கு உள்ளாகாமல்...

