டெல்லி: மோடி சமுதாயத்தினரை பற்றி ராகுல் எதோ கூறிவிட்டதாக பெரிதாக்குகிறார்கள் என மராட்டிய முன்னாள் துணை முதல்வர் கூறியுள்ளார். பின்தங்கியோருக்கு எதிராக அவர் பேசியதாக கூறுகிறார்கள், அவர் எங்கே அப்படி பேசினார் என்று மராட்டிய முன்னாள் துணை முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். நிரவ் மோடி – ஜெயின், லலித் மோடி – மார்வாடி, புர்னேஷ் மோடி வணிகர்; மோடி என்பது குடும்பப் பெயர், சாதி பெயரல்ல என்று கூறியுள்ளார்.