மொராக்கோ: மொராக்கோ மாரகேஷ் பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்ததில் 632 பேர் பலியாகினர். மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.