புதுடெல்லி: அந்தமான் கடலில் இந்தியா, தாய்லாந்து கடற்படைகள் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருவால் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு சொந்தமான உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் கேசரி மற்றும் தாய்லாந்து நாட்டின் சாவ் ப்ரேயா கிளாஸ் பிரிகேட் சைபுரி ஆகிய கப்பல்கள் கடற்படை ரோந்து விமானங்களுடன் கண்காணிப்பு பணியை தொடங்கியுள்ளன.
அந்தமான் கடலில் இந்திய, தாய்லாந்து கடற்படைகள் கண்காணிப்பு
125