அஜர்பைஜான்: உலகக் கோப்பை செஸ் இறுதிப்போட்டியில் டை பிரேக்கர் 2வது சுற்று தொடங்கியது. டை பிரேக்கர் 2வது சுற்றில் கருப்பு நிற காய்களை கொண்டு பிரக்ஞானந்தா விளையாடி வருகிறார். டை பிரேக்கர் முதல் சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வியடைந்த நிலையில் 2வது சுற்றில் வெல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டை பிரேக்கர் 2வது சுற்றில் பிரக்ஞானந்தா வென்றால் பிளிட்ஸ் முறையில் போட்டிகள் நடைபெறும்.