129
திருபத்தூர்: பணம் கொடுக்கல், வாங்கலில் காசோலை தந்து ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் வாணியம்பாடி அதிமுக நகர துணை செயலாளர் கோவிந்தனுக்கு வாணியம்பாடி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.