255
பவானி சாகர் அணையில் இருந்து 1,205 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பவானி சாகர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,127 கனஅடியாக அதிகரித்துள்ளது. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானி சாகர் அணையின் நீர்மட்டம் 87.54 அடியாக உயர்ந்துள்ளது.