காவாசாக்சி இந்தியா நிறுவனம் 2024ம் ஆண்டுக்கான வெர்சைஸ் 650 என்ற அட்வஞ்சர் டூரர் மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 649 சிசி பேரரல் டிவின் லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 65.7 பிஎச்பி பவரையும், 61 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ், ஸ்லிப்பர் கிளட்ச் உள்ளது. எல்இடி லைட், டிஎப்டி ஸ்கிரீன், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், டிராக்ஷன் கண்ட்ரோல், ஏபிஎஸ் உட்பட பல அம்சங்கள் உள்ளன. ஷோரூம் விலை சுமார் ரூ.7.77 லட்சம்.
காவாசாக்கி வெர்சைஸ் 650
previous post