Monday, May 27, 2024
Home » கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைவு

கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைவு

by Dhanush Kumar

கர்நாடக: கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 20,000 கன அடியில் இருந்து 5,000 கன அடியாக குறைந்துள்ளது. கபினி அணைக்கு நீர்வரத்து 20,000 கன அடியாக இருந்து நிலையில் தற்போது 11,870 கன அடியாக சரிந்துள்ளது. கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து தற்போது 6,300 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்பட்டு வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது.

You may also like

Leave a Comment

3 × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi