குஜராத்: குஜராத் மாநிலம் காந்தி நகர் கிஃப்ட் சிட்டியில் மதுவுக்கு அனுமதி அளித்து அம்மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. குஜராத்தில் கிஃப்ட் சிட்டியில் உள்ள ஓட்டல்களில் மதுபானங்களை பரிமாறலாம் எனவும் தெரிவித்துள்ளது. மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக கிஃப்ட் சிட்டியில் மட்டும் மதுவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.