பிஎம்டபிள்யூ நிறுவனம் 2 சீரிஸ் ஷேடோ எடிஷனை அறிமுகம் செய்துள்ளது. 220ஐ எம் ஸ்போர்ட் டிரிம்மில் மட்டுமே இந்த எடிஷன் கிடைக்கும். ஷோரூம் விலையாக சுமார் ரூ.46.90 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எம் ஸ்போர்ட் வேரியண்டை விட ரூ.3லட்சம் அதிகம். இந்தக் காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 179 எச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் உள்ளது. மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தை 7.1 நொடிகளில் எட்டும்.
பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் ஷேடோ எடிஷன்
previous post