திண்டுக்கல்: திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் சச்சிதானன்ந்தனுக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வாக்கு சேகரித்தார். தேர்தலுக்கு தேர்தல் மட்டும் தான் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி வருவர் என அமைச்சர் குற்றம் சாட்டினார்.