சிட்ரான் ஒலி கான்செப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த காரின் எடை அதிகபட்சமாக 1,000 எடை கொண்டதாக இருக்கும். இதில், 40 கிலோவாட் அவர் பேட்டரி உளள்து. இதை அதிவேக சார்ஜர் மூலம் சார்ஜ் செய்தால், 23 நிமிடங்களில் 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதத்தை எட்டும். ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 400 கி.மீ தூரம் வரை செல்லலாம். இந்தக் கார், அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ வேகம் வரை செல்லும். இதில் உள்ள சீட்கள், ஆரஞ்சு வண்ணத்தில் சோபா போல வடிவமைக்கப்பட்டுள்ளன என நிறுவன தரப்பில் கூறப்படுகிறது….
சிட்ரான் ஒலி
previous post