* நமது நாட்டிற்கான அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்காமல் இருந்திருந்தால் நான் முதல்வராக இல்லாமல் ஆடு, மாடு மேய்த்து கொண்டிருந்திருப்பேன். – கர்நாடக முதல்வர் சித்தராமையா.
* மகாராஷ்டிரா மாநில அரசியலில் யாரும் எதிர்பார்க்காத பல அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. அதேபோன்ற அரசியல் மாற்றம் கர்நாடக மாநிலத்திலும் விரைவில் வரும். இங்கும் ஒரு அஜித் பவார் உருவாகிடுவார். – கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி