Saturday, May 25, 2024
Home » தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதை நிரந்தரமாக கைவிட வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

by Kalaivani Saravanan

சென்னை: தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்துவதை நிரந்தரமாக கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவது அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

You may also like

Leave a Comment

twelve + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi