டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை வெளியாகும் என்று மேலிட பொறுப்பாளர் அஜோய்குமார் தகவல் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை இறுதி செய்வது குறித்து டெல்லியில் காங்கிரஸ் ஆலோசனை நடத்தியது.
தமிழ்நாடு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் நாளை காலை வெளியாகும் என அறிவிப்பு
126