108
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து தேர்தல் பத்திரங்கள் தொடர்பான முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக எஸ்.பி.ஐ. வங்கி வழங்கிய முழு விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.