102
சென்னை : ஆளுநர் பதவியில் இருந்து விலகிய தமிழிசை மீண்டும் பா.ஜ.க.வில் தன்னை இணைத்துக்கொண்டார். சென்னை கமலாலயத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசைக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார்.