திண்டுக்கல்: பழனியில் பாலியல் வழக்கில் சிக்கிய பாஜக மாவட்டச் செயலாளர் மகுடீஸ்வரனை நீக்க அண்ணாமலைக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கட்சியில் இருந்து மகுடீஸ்வரனை நீக்க அண்ணாமலைக்கு திண்டுக்கல் பாஜக மாவட்ட தலைவர் கனகராஜ் பரிந்துரை செய்துள்ளார். சாமிநாதபுரத்தில் அரசுப் பள்ளியில் காலை உணவுத்திட்ட பொறுப்பாளரை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.