சேலம்: சேலம் மாவட்டம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு சேலம் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.








30 ஆண்டுகளுக்கு பிறகு சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
by Porselvi
Published: Last Updated on