போர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 3 டோர் மற்றும் 5 டோர் குர்கா எஸ்யுவியை இந்தியச் சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்தக் காரில் 2.6 லிட்டர் டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும் 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இடம் பெற்றுள்ளது. 7 அங்குல டிஜிட்டல் டிரைவர் டிஸ்பிளே, தொடுதிரையுடன் கூடிய நிப்பான் இஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் உட்பட பல அம்சங்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.16.45 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 5 டோர் வேரியண்ட் விலை சுமார் ரூ.18 லட்சம்.
போர்ஸ் மோட்டார்ஸ் குர்கா
previous post