Sunday, June 16, 2024
Home » இசுசு வி-கிராஸ்

இசுசு வி-கிராஸ்

by Lavanya

இசுசு வி-கிராஸ் 5 சீட்டர் டிரக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் 1,898 சிசி டீசல் இன்ஜின் இடம் பெற்றுள்ளது. அதிகபட்சமாக 163 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 5 வேரியண்ட்கள் உள்ளன. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.21.20 லட்சம் எனவும், டாப் வேரியண்ட் சுமார் ரூ.30.96 லட்சம் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிராக்‌ஷன் கன்ட்ரோல், ஹில் அசிஸ்ட், 9 அங்குல தொடுதிரையுடன் கூடிய டிஸ்பிளே, ரிவர்ஸ் கேமரா உட்பட பல அம்சங்கள் உள்ளன.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi