சென்னை: தமிழ்நாடு திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் டப்பிங் சங்கத்துக்கு வைக்கப்பட்ட சீலை தற்காலிகமாக அகற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களை எடுக்கும் வகையில் டப்பிங் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை தற்காலிகமாக அகற்ற ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.
டப்பிங் சங்கத்துக்கு வாய்த்த சீலை அகற்ற உத்தரவு: ஐகோர்ட் உத்தரவு
previous post