மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 67,000 புள்ளிகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. சென்செக்ஸ் 417 புள்ளிகள் உயர்ந்து 67,007 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 108 புள்ளிகள் உயர்ந்து 19,819 புள்ளிகளை தொட்டு புதிய சாதனை படைத்துள்ளது.