பீஹார்: பீஹார் மாநிலம் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஏராளமான தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து ரயிலில் ஏற்பட்டுள்ள தீயை அணைத்து வருகின்றது. தீ விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பீஹார் கியூல் ரயில்வே ஸ்டேஷனில் நின்றிருந்த ரயிலில் தீ விபத்து
122