சென்னை: சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை. அலையில் சிக்கிய 2 பெரியவர்கள் மீட்கப்பட்ட நிலையில் காணாமல் போன 2 சிறுவர்களை தேடும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
சென்னை காசிமேட்டில் தடை செய்யப்பட்ட பகுதியில் குளித்த 4 பேரில் 2 சிறுவர்களை காணவில்லை
201