கும்பகோணம்: திருநாகேஸ்வரம், மேட்டு தெரு, பனந்தோப்பு பகுதி மக்களுக்கு பட்டா வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு ஈடுபட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி.28-ம் தேதி வாக்காளர் அட்டையை வருவாய் துறையிடம் ஒப்படைத்து போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி தெருக்களில் கருப்புக் கொடிகளை கட்டி கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கும்பகோணம் அருகே வீட்டுமனை பட்டா வழங்காததால் தேர்தல் புறக்கணிப்பு..!!
131
previous post