சேலம்: சேலத்திலிருந்து நெய்வேலி நோக்கி வந்த அரசு பேருந்து இன்று அதிகாலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோவில் அருகே சென்டர் மீடியனில் இடித்து சாலையின் இடது புறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.விபத்தில் ஒட்டுனர் , நடத்துனர் உட்பட 21 நபர்கள் படுகாயம். காயமடைந்த அனைவரும் ஆம்புலன்ஸ் முலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுபப்பட்டனர். கிரேன் முலம் பேருந்தை அப்புறப்படுத்தி சாலையில் போக்குவரத்து சீர் செய்யும் பணிகள் போலீசார் ஈடுபட்டனர்.