மணிப்பூர் மாநிலத்தில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக வெடித்துள்ளது. இரு தரப்பினரும் ஒருவரையொருவர் கொடூரமாக தாக்கிக்கொண்டனர். இதில் ஏராளமான வீடுகளுக்கும், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது.











எங்கு பார்த்தாலும் தீ வைப்பு, தாக்குதல், துப்பாக்கிச் சத்தம் .. பற்றி எரியும் கலவர பூமியான மணிப்பூர்
by Porselvi