தேனி: தேனி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. தினகரனின் பிரமாணப் பத்திரம் தாமதமாக பதிவேற்றம் செய்யதை சுட்டிக்காட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு. பிற கட்சியினரின் எதிர்ப்பை அடுத்து டி.டி.வி.தினகரன் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது.