காங்கயம், ஏப். 12: காங்கயம் நகராட்சிக்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள எல்இடி பல்புகளை கவுன்சிலர் இலவசமாக வழங்கினர். காங்கயம் நகராட்சி நிர்வாகம் நகரின் பல இடங்களில் போதிய வெளிச்சம் இல்லாதது இருப்பதாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தளனர். இதையடுத்து தேவையான பகுதியில், எல்இடி பல்புகளை மாற்றி வருகிறது. இந்நிலையில் காங்கயம் நகராட்சி 11வது வார்டு கவுன்சிலர் அருண்குமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள எல்இடி பல்புகளை நகராட்சி கமிஷ்னர் வெங்கடேஸ்வரனிடம் வழங்கினர். இந்த பல்புகள் நகரில் பொருத்தப்படும் என நகராட்சி தரப்பில் தெரிவித்தனர்.
வரலாற்று ஆய்வர்கள் தகவல் காங்கயம் நகராட்சிக்கு ரூ.20 ஆயிரத்தில் எல்இடி பல்புகளை இலவசமாக வழங்கிய கவுன்சிலர்
previous post