163
நெல்லை: முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை பகுதிகளுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கையை அடுத்து சுற்றுலா பயணிகளுக்கு மறு அறிவிப்பு வரும் வரை தடை விதிக்கப்பட்டது.