திருவள்ளூர்: பொத்தேரி அருகே தனியார் கல்லூரியை சுற்றியுள்ள பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த வழக்கில் 3 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மகேஷ்குமார் சுனில் குமார் டப்லு ஆகியோரை 15 நாள் காவலில் சிறையிலடைக்க செங்கல்பட்டி நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைதான மாணவர்கள் 11 பேரை சொந்த ஜாமினில் விடுவித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,