டெல்லி: ஜம்மு ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கஜ் மிட்டலை ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதி பி.பி.வரலேவை நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஒடிசா ஐகோர்ட் தலைமை நீதிபதி முரளிதரனை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கவில்லை….
ஐகோர்ட் தலைமை நீதிபதி நியமனம்: ஒன்றிய அரசு ஒப்புதல்
previous post