சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை: வடசென்னை தெற்கு (கிழக்கு) மாவட்டத்தை சேர்ந்த வி.நீலகண்டன், காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த ஆர்.வி.ரஞ்சித்குமார் ஆகியோர் நீக்கி வைக்கப்படுகிறார்கள்….