சென்னை: தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாததால் தொண்டர்களும், நிர்வாகிகளும் குமுறல். அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமி என்ற தீய மனிதர் இருக்கும்வரை மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை. அமமுக தொடங்கியபோது நிலவிய சூழ்நிலை இப்போதும் தொடருவதால் அதிமுகவுடன் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை. அதிமுகவினர் ஒன்றுசேர நேரம் வந்துவிட்டதாக சசிகலா தெரிவித்த கருத்தை நிராகரித்துவிட்டார்” என டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை: டிடிவி தினகரன் விமர்சனம்
114