டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். வயநாடு தொகுதி எம்.பி.யாக தொடர்வதா? ரேபரேலி எம்.பி.யாக தொடர்வதா என்பது குறித்து ராகுல் காந்தி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ரேபரேலி தொகுதி எம்.பி.யாக ராகுல் காந்தி தொடர உள்ளதாக தகவல் வெளியான நிலையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில் சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆலோசனை
131