டெல்லி : மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் 2021-22(நிதியாண்டில்) தன்னுடைய ஆண்டு வருமானம் 680 ரூபாய் என குறிப்பிட்டிருக்கிறார் என்று X தளத்தில் TMC எம்பி சாகேத் கோகலே தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில்,” அப்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தார்.ஆனால், பாஜக அமைச்சர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் செல்லாது. அவை எதிர்க்கட்சிகளுக்கு மட்டும் தான். பாஜகவிற்காகவும், மோடிக்காகவும் இப்படித்தான் இந்திய ஏஜென்ஸிகள் செயல்பட்டுக்கொண்டிருகின்றன.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் ஆண்டு வருமானம் 680 ரூபாய் !!
previous post