141
திருவனந்தபுரம்: வயநாடு தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆனி ராஜா போட்டியிடுகிறார்.