576
சென்னை: சிசுவின் பாலினம் குறித்த வீடியோவை யூடியூபிலிருந்து நீக்கிவிட்டதாக யூடியூபர் இர்ஃபான் விளக்கம் அளித்துள்ளார். மருத்துவத்துறை நோட்டீஸ் இதுவரை கிடைக்கவில்லை, கிடைத்தால் அதுகுறித்து பதிலளிப்பேன் என்று கூறியுள்ளார்.