வியட்நாம்: வியட்நாம் நாட்டில் நிதி மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வியட்நாமில் ரூ.7,500 கோடி நிதிமோசடி வழக்கில், ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ட்ரோங் மை லான் என்பவருக்கு, மரண தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
வியட்நாம் நாட்டில் நிதி மோசடி வழக்கில் ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு மரண தண்டனை விதிப்பு
320