128
சேலம் அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த ராஜமாணிக்கத்தின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். வெடிவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அரசு நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.