89
வேலூர்: வேலூர் மத்திய சிறையில் கைதிகளுக்கு அடிப்படை கல்வி வழங்கும் வகையில், சிறப்பு எழுத்தறிவு திட்டத் தேர்வு நடைபெற்றது. 157 ஆண் கைதிகளும், 21 பெண் கைதிகளும் தேர்வு எழுதினர். இதனை மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி ஆய்வு செய்தார்.