தென்காசி: சங்கரன்கோவில் அருகே சீர்வராயன்நேந்தல் கிராமத்தில் 100 வயது முதாட்டியை நாய் கடித்துக் குதறியது. வீட்டு வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்தபோது திடீரென வந்த நாய் மூதாட்டியை கடித்துக் குதறியது. நாய் கடித்துக் குதறியதில் படுகாயமடைந்த மூதாட்டி பாப்பாத்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தென்காசியில் 100 வயது முதாட்டியை நாய் கடித்துக் குதறியது
179
previous post