டெல்லி: வெங்காய விலை அதிகளவு ஏறாத வகையில் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கைகளால் தக்காளி விலை மிக விரைவாக குறைந்தது எனவும் தகவல் தெரிவித்தார். விவசாயத்துறை சார்ந்த அமைப்புகள் மூலம் ஒன்றிய அரசு வெங்காயம் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.