சென்னை : சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் அருகே, சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த கஸ்தூரி ரன்கன் என்ற முதியவர் மீது மாடு முட்டியதில், தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அவர் தற்போது மருத்துவமனயில் சிகிச்சை பெற்று வருகிறார். திருவல்லிக்கேணி பகுதியில் தொடர்ச்சியாக இத்தகைய சம்பவங்கள் நிகழ்வதால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.