சென்னை: தமிழ்நாடு அரசை இந்து எதிர்ப்பு அரசு என்று காட்டுவதற்கு திட்டமிட்டு முயற்சி நடப்பதாக வினோத் பன்னீர் செல்வம் என்பவர் தாக்கல் செய்த மனுவிக்கு தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். 15 நாட்களில் புகாருக்கு மறுப்பு தெரிவித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடபட்டுள்ளது.
தமிழ்நாடு அரசை இந்து எதிர்ப்பு அரசு என்று காட்டுவதற்கு திட்டமிட்டு முயற்சி: டிஜிபி பதில்
216